Top posting users this month
No user |
Similar topics
நியூயோர்க்கில் மோடியைச் சந்தித்தார் மைத்திரி!
Page 1 of 1

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 70வது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூடான், சைப்ரஸ், ஸ்வீடன் மற்றும் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே இன்று காலை இந்திய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பு குறித்து, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,
இலங்கையில் மறுசீரமைப்பு பணிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர்களை சந்தித்தார் மைத்திரி
» டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி
» பிரிட்டிஸ் வெளியுறவுத்துறை அமைச்சரைத் சந்தித்தார் மங்கள

Permissions in this forum:
You cannot reply to topics in this forum