Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் செய்த அன்புக் கணவர்

Go down

காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் செய்த அன்புக் கணவர் Empty காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் செய்த அன்புக் கணவர்

Post by oviya Sun Feb 15, 2015 11:34 am

டெல்லியில் காதல் மனைவியின் உயிரை காப்பாற்றுவதற்காக, கணவர் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார்.
டெல்லியின் காசியாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் தல்வார். இவரது மனைவி பூஜா, கடந்த வருடம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்ததாக தெரிவித்தனர்.

உடனடியாக தன் சிறுநீரகத்தை மனைவிக்கு பொருத்திவிடுங்கள் என்று அருண் கூறினார். ஆனால் அவரது ரத்தம் ‘பி பாசிடிவ்’ வகையை சேர்ந்தது என்பதால் வேறு ஒருவரின் சிறுநீரகத்தையே பூஜாவுக்கு பொருத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்காக அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று தன்னார்வலர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் என்று பல தரப்பட்டவர்களை சந்தித்தார்.

அப்போதுதான் 22 வயது நோயாளி ஒருவருக்கு ‘பி பாசிட்டிவ்’ ரத்தம் கொண்டவரின் சிறுநீரகம் தேவைப்படுவது தெரியவந்தது.

உடனே, தன் மனைவியின் மேல் கொண்ட காதலால் அருண் அந்த நோயாளிக்கு தனது சிறுநீரகத்தை கொடுத்தார்.

அதேசமயம், தன் மகன் மீது கொண்ட பாசத்தால் அந்த நோயாளியின் அம்மா தனது சிறுநீரகத்தை அருணின் மனைவிக்கு கொடுத்தார்.

தற்போது இருவரும் சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum