Top posting users this month
No user |
Similar topics
காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்...4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்
Page 1 of 1

நகை, பணத்துக்காக நான்கு வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கில்லாடி பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை பி.வி.எஸ் நகரை சேர்ந்த சீனிவாசன், கட்டிட காண்டிராக்டர்.
இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், கோவையை சேர்ந்த பி.எஸ்.சி படித்த பட்டதாரி பெண்ணான காயத்ரியை கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்திற்கு பிறகு அவளது நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், விசாரித்து பார்த்த போது அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து நகை- பணத்தை ஏமாற்றி அபகரித்துக் கொண்டு என்னை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது 5–வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார், அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து காயத்ரி மீது வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி, அவளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்– தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இணையதளம் மூலம் வரன் தேடி வசதியான வாலிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை– பணத்தை அபகரித்த பின் அவர்களை கழற்றி விடுவதும் தெரியவந்தது.
இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயரை மாற்றி மோசடி செய்து உள்ளார்.
இதனை தொடர்ந்து அவள் ஏற்கனவே ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் பற்றியும், அபகரித்த நகைகள் குறித்தும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால் எரித்து கொலை: திடுக்கிடும் தகவல்கள்
» குறுந்தாடி வச்சிறிக்கீங்களா? கை நிறைய சம்பளமா? உங்களுக்காக காத்திருக்கும் கில்லாடி பெண்!
» சிறைக்குள் இருந்துகொண்டே வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடி! கில்லாடி ஆசாமிக்கு உதவிய பெண் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum