Top posting users this month
No user |
Similar topics
கிரிக்கெட் வரலாற்றில் சங்கக்காரா புதிய சாதனை - உலகக் கிண்ணம்: இலங்கையை பந்தாடிய நியூசிலாந்து அபார வெற்றி
Page 1 of 1

ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற புதிய சாதனையை இலங்கை வீரர் குமார் சங்கக்காரா படைத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடந்த ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் இலங்கை வீரர் சங்கக்காரா பேட் செய்ய களமிறங்கும் போது 13 ஆயிரத்து 693 ரன்கள் எடுத்திருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேலும் 12 ரன்கள் சேர்த்த போது அவர் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அடித்திருந்த 13 ஆயிரத்து 704 ரன்கள் சாதனையை முறியடித்தார்.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமை சங்கக்காராவுக்கு கிடைத்துள்ளது.
ஒருநாள் போட்டியில் 18 ஆயிரத்து 426 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சனத் ஜயசூரியவை பின்னுக்கு தள்ளிய குமார் சங்கக்காரா புதிய சாதனை!
» வெளிநாட்டில் இருந்து குற்றச் செயல்களை நெறிப்படுத்தும் பாதாள உலகக் குற்றவாளிகள்
» சனி பார்வைக்கு உள்ள அபார சக்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum