Top posting users this month
No user |
Similar topics
சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதாள உலகக் குழுவினருக்கு உளவுத்தகவல்களை வழங்குகின்றனர்!
Page 1 of 1

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதாள உலகக் குழுவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக தெற்கு பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கின் பாதாள உலகக் குழுக்களினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்ற பொலிஸ் விசாரணைகள் பற்றிய தகவல்கள் பாதாள உலகக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சில ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த தகவல்களை வழங்கியுள்ளனர்.
தென் மாகாணத்தில் பிறந்து வளர்ந்து அதே பகுதியில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர்களே இவ்வாறு தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தெற்கின் சில உயர் பொலிஸ் அதிகாரிகள், பாதாள உலகக் குழுத் தலைவர்களுடன் ஒன்றாக பாடசாலையில் படித்தவர்கள் எனத் தெரியவருகிறது. அவர்களிடையே தொடர்ந்தும் நட்புறவு நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மீடியாகொட முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்தல், ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் மெண்டிஸ் கொலையாளிகளை கைது செய்தல் போன்றன தொடர்பிலான பொலிஸாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகநபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையிலேயே அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பாதாள உலகக் குழுவினருக்கு தகவல்களை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெளிநாட்டில் இருந்து குற்றச் செயல்களை நெறிப்படுத்தும் பாதாள உலகக் குற்றவாளிகள்
» முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பினார்- நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
» இலங்கையிலிருந்து தப்பியோடிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாடு திரும்பினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum