Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கண் விழித்தபோது ஆங்காங்கே தொங்கி கொண்டிருந்த சடலங்கள்: ஓசூர் ரயில் சம்பவம்

Go down

கண் விழித்தபோது ஆங்காங்கே தொங்கி கொண்டிருந்த சடலங்கள்: ஓசூர் ரயில் சம்பவம் Empty கண் விழித்தபோது ஆங்காங்கே தொங்கி கொண்டிருந்த சடலங்கள்: ஓசூர் ரயில் சம்பவம்

Post by oviya Fri Feb 13, 2015 2:18 pm

ஓசூர் ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க பொலிசாரும், மீட்புகுழுவினரும் 2 மணி நேரம் கழித்தே வந்தனர் என்று விபத்தில் சிக்கிய பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் 12 பேர் பலியாகினர், 60 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்த குறித்து அந்த ரயிலில் பயணம் செய்த ரோஷினி என்ற பெண் கூறுகையில், தூங்கிக்கொண்டிருந்த நான், கண் திறந்தபோது டி9 பெட்டி முழுவதும் புகை மண்டலம்.
புகைப்படலம் விலகியபோது ஆங்காங்கே சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன், மக்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு சிறுவன் தலை நசுங்கி இறந்து கிடந்தான. ஒரு பெண் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார்.

விபத்து காலை 7.35 மணியளவில் நடந்திருக்கிறது. ஆனால், காலை 9 மணி வரை சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகளோ, மீட்புக் குழுவினரோ வரவில்லை.

ஒன்றரை மணி நேரமாக சக பயணிகள் சிலர் உதவியாலும், அப்பகுதி மக்கள் உதவியாலுமே பயணிகள் சிலர் மீட்கப்பட்டனர் என ரோஷினி கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum