Top posting users this month
No user |
Similar topics
இலங்கைக்கு தேவை முதலீடு தான் கடனல்ல: லஷ்மன் கிரியெல்ல
Page 1 of 1

இலங்கைக்கு முதலீடுதான் அவசியம் கடனல்ல என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கம் கடன் பெற்றே பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாக அவர் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் இந்திய முதலீடுகளை எதிர்பார்க்கிறது. முன்னைய அரசாங்கத்திற்கு முதலீடுகள் வரவில்லை. இருந்த முதலீடுகளும் குறைந்து போயின. கண்டியில் மட்டும் 22 தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் என்பன சர்வதேச கடனைப் பெற்றே செய்யப்பட்டன. நாட்டில் அநீதியை நீக்குவதற்கே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. முன்னைய அரசை போன்று எம்மால் நடந்துக்கொள்ள முடியாது.
இந்நாட்டில் நீதியையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்தவே நாங்கள் வந்தோம். மெதமுலன முறை போன்று இதனை முன்னெடுக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதியை துரோகி என்றவர் கோல்டன் கீ திட்டத்தில் 7 மில்லியன் ரூபா முதலீடு!– ஜனாதிபதியின் சகோதரர்
» ஐ.தே.க ஆட்சியமைத்தால் பாரியளவு வெளிநாட்டு முதலீடு கிடைக்கும்: விஜயதாச ராஜபக்ச
» அரசிடம் துருப்புச் சீட்டுகள் இல்லை என்பதால் பொய்களை புனைகிறது: லக்ஷ்மன் கிரியெல்ல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum