Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதியை துரோகி என்றவர் கோல்டன் கீ திட்டத்தில் 7 மில்லியன் ரூபா முதலீடு!– ஜனாதிபதியின் சகோதரர்

Go down

ஜனாதிபதியை துரோகி என்றவர் கோல்டன் கீ திட்டத்தில் 7 மில்லியன் ரூபா முதலீடு!– ஜனாதிபதியின் சகோதரர் Empty ஜனாதிபதியை துரோகி என்றவர் கோல்டன் கீ திட்டத்தில் 7 மில்லியன் ரூபா முதலீடு!– ஜனாதிபதியின் சகோதரர்

Post by oviya Fri Jul 17, 2015 3:09 pm

ஜனாதிபதியாகவுள்ள எனது சகோதரரை துரோகி என அடையாளப்படுத்திய ஒருவர் கோல்டன் கீ திட்டத்தில் ஏழு மில்லியன் ரூபாவினை முதலீடு செய்துள்ளதாக ஜனாதிபதியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

49 ஆண்டுகள் அரசியலிலிருந்தே எனது சகோதரர் ஜனாதிபதியாகினார்.

எனது சகோதரரை குற்றம் சுமத்திய நபர் 80களில் பிரான்ஸில் சாரதியாக கடமையாற்றியவர்.

அரச ஊடக நிறுவனமொன்றில் உயர் பதவியொன்றை பெற்றுக்கொள்ள இவர் முயற்சிக்கின்றார் என ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் காமினி வியன்கொட என ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் தாம் இவ்வாறு பாரியளவு தொகையை கோல்டன் கீ திட்டத்தில் முதலீடு செய்யவில்லை என காமினி வியன்கொட தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum