Top posting users this month
No user |
Similar topics
இன்று வட மாகாண சபையில் முக்கிய தீ்ர்மானம்
Page 1 of 1

வட மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் கடந்த வருடம் சமர்பிக்ப்பட்ட அதிமுக்கிய தீர்மானமாகிய தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் என்ற பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படாமல் இருந்து வந்தது யாவரும் அறிந்த விடயமே.
எனினும் இன்றைய சூழ் நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை சபையின் அமர்வில் இலங்கை தொடர்பாக போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் மிக அசுரவேகத்தில் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் இந்த போர் குற்ற அறிக்கையை சமர்ப்பிக்காது பிற்போடலாம் என்ற தகவல்கள் வெளியாகிவரும் இத்தருணத்தில் வடமாகாண சபையில் சிவாஜிலிங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட இந்த தீர்மானம் அதிமுக்கியம் வாய்ந்ததாகும்.
எனவே இந்த முக்கிய தீர்மானம் சம்பந்தமாக வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரனால் விசேட அறிக்கை வெளியிடப்பட்டு அதற்கு ஆதாரமாக நீண்ட உரையை ஆங்கில மொழியில் வழங்கி முன்மொழியவுள்ளதாகவும், இதை தொடர்ந்து த.தே.கூ உறுப்பினர்கள் 30 பேரும் எழுந்து நின்று வழிமொழிய உள்ளதாக மிக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண சபையில் இன்று பெரும் அமளி துமளி! வரவு செலவுத்திட்டம ஏகமனதாக நிறைவேற்றம்
» கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்
» கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள் சதி செய்வார்கள்: அரியம் எம்.பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum