Top posting users this month
No user |
Similar topics
வடமத்திய மாகாண சபையில் குழப்ப நிலைமை?
Page 1 of 1
வடமத்திய மாகாண சபையில் குழப்ப நிலைமை?
வட மத்திய மாகாணசபையில் பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமத்திய மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார்.
தயாசிறி ஜயசேகர இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதனால் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக தயாசிறி சேகர அறிவித்திருந்தார்.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாயின் முதலமைச்சர் பதவியை தயாசிறி ராஜினாமா செய்ய வேண்டுமென வடமத்திய மாகாண ஆளுனர் திஸ்ஸ ஆர். பலல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடமத்திய மாகாண ஆளுனர் திஸ்ஸ பலல்ல பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
இந்த வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அமரா பியசீலி ரட்நாயக்க நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இன்று வட மாகாண சபையில் முக்கிய தீ்ர்மானம்
» கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள் சதி செய்வார்கள்: அரியம் எம்.பி
» நல்லாட்சியிலும் கிழக்கு மாகாண சபையில் தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum