Top posting users this month
No user |
Similar topics
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த கணக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது: பாதுகாப்புச் செயலாளர்
Page 1 of 1

பாதுகாப்பு அமைச்சின் கீழ் பேணப்பட்டு வந்த கணக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளிடம் ஆசி பெற்றுக்கொள்வதற்காக நேற்று சென்றிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரச்சினைகள் காணப்படும் சில வங்கி கணக்கு விபரங்கள் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய திறைசேரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் சொற்ப அளவிலானவர்களே இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும். வடக்கின் இராணுவ முகாம்கள் எந்த காரணத்திற்காகவும் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது.
அந்தப் பிரதேசங்களின் பாதுகாப்பு மேலும் மேலும் பலப்படுத்தப்படும். பெரும் எண்ணிக்கையிலான இராணுவ முகாம்கள் அரசாங்க காணிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்கள் சிவிலியன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காலி ஆயுதக் கப்பல் சட்ட ரீதியானதே: பாதுகாப்புச் செயலாளர்
» பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்க!
» இலங்கையின் அபிவிருத்தியில் சீனாவின் ஆக்கிரமிப்பு - பாதுகாப்பு செயலாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum