Top posting users this month
No user |
பாதுகாப்பு செயலாளர் மாற்றம்?
Page 1 of 1
பாதுகாப்பு செயலாளர் மாற்றம்?
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் பதவி ஏற்கும் புதிய தேசிய அரசாங்கத்தில் மாற்றம் வரலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் புதிய பாதுகாப்பு செயலாளராக, மக்கள் வங்கியின் தற்போதைய தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்படலாம் என தெரிய வருகின்றது.
பல்வேறு அமைச்சுக்களில் செயலாளர் பதவிகளை வகித்த ஹேமசிறி பெர்னாண்டோ, தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum