Top posting users this month
No user |
Similar topics
விறுவிறுப்பாக நடந்த டெல்லி வாக்குபதிவு
Page 1 of 1
விறுவிறுப்பாக நடந்த டெல்லி வாக்குபதிவு
70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் இன்று காலை வாக்குபதிவு தொடங்கியது.
டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன, மொத்தம் 673 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே வாக்குபதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது.
பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காலை 7.30 மணிக்கெல்லாம் வாக்குசாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
டெல்லியில் மொத்தம் 1 கோடியே 33 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் 66 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர்.
இந்த தடவை வாக்குபதிவு சதவீதம் சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குபதிவை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக 12,171 வாக்குசாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
714 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு இருந்ததால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
டெல்லியில் உள்ள இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வந்து அதிக அளவில் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அதிகாலையிலேயே டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். கெஜ்ரிவால், கிரண்பேடி ஆகியோரும் இதே போல் தகவல் வெளியிட்டனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தங்கள், சோனியா காந்தி, கிரண் பேடி, கிரண் பேடி ஆகியோர் வாக்குசாவடிகளில் வாக்களித்தனர்.
இன்று மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடைபெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் பெட்டிகளுக்குள் வைத்து சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். 10-ந் திகதி(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு: விறுவிறுப்பாக தொடங்கியது
» கேஜ்ரிவாலில் அதிரடி நடவடிக்கை! பரபரப்பாகும் டெல்லி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum