Top posting users this month
No user |
Similar topics
டெல்லி பேருந்துகளில் இலவச WiFi சேவை
Page 1 of 1
டெல்லி பேருந்துகளில் இலவச WiFi சேவை
டெல்லி பேருந்துகளில் இலவச WiFi சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து கழக விழாவில், முதல்வர் கேஜ்ரிவால் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது டெல்லியின் பேருந்துகளில் இலவச வைபை (WiFi) சேவை விரைவில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களும், கூகுள், பேஸ்புக் மற்றும் எரிக்சன் போன்ற நிறுவனங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குப்பையைத் தொட்டியில் போட்டால் இலவச WiFi இணைப்பு: மும்பை இளைஞர்களின் திட்டம்
» டெல்லி-சான்பிரான்சிகோ இடையே ”நான் ஸ்டாப்” விமான சேவை!
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum