Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த 61,000 இந்திய கோடீஸ்வரர்கள்: அதிர்ச்சி தகவல்

Go down

வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த 61,000 இந்திய கோடீஸ்வரர்கள்: அதிர்ச்சி தகவல் Empty வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த 61,000 இந்திய கோடீஸ்வரர்கள்: அதிர்ச்சி தகவல்

Post by oviya Mon Jul 27, 2015 3:20 pm

இந்தியாவில் இருந்து கடந்த 14 ஆண்டுகளில் 61,000 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களும் வேறொரு நாட்டில் இரண்டாவது குடியுரிமை கேட்டு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து இரண்டு அமைப்புகள் ஆய்வு செய்தன.

கடந்த 2000ம் ஆண்டில் இருந்து 2014 வரை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில், கடந்த 14 ஆண்டுகளில் 61,000 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் அதிகம்பேர் ஐக்கிய அரபு நாடுகள், லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சென்றுள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இவர்களில் சிலர் இரட்டை குடியுரிமையும் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சீனாவில் இருந்து 91,000 கோடிஸ்வரர்கள் வெளியேறியுள்ளனர்.

சொந்த நாட்டில் இருந்து கோடீஸ்வரர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளின் மேற்படிப்பு, பாதுகாப்பு, வரிவிதிப்பு காரணங்களால் வெளியேறியதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum