Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9 ஆண்டுகளாக முதலிடம்!

Go down

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9 ஆண்டுகளாக முதலிடம்! Empty இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9 ஆண்டுகளாக முதலிடம்!

Post by oviya Fri Sep 25, 2015 2:15 pm

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிகை தற்போது இந்திய மெகா கோடீஸ்வரர்கள் 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், முகேஷ் அம்பானி 1,890 கோடி டொலர் நிகர சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆனால், கடந்த ஓராண்டில் இவரது சொத்து மதிப்பு 470 கோடி டொலர் குறைந்துள்ளது.

சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் சாங்வி 1,800 கோடி டொலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார்.

விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 1,590 கோடி டொலர் சொத்துடன் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளார்.

இந்துஜா சகோதரர்கள் 1,590 கோடி டொலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

பலோன்ஜி மிஸ்திரி (1,470 கோடி டொலர்), ஷிவ் நாடார் (1,290 கோடி டொலர்) மற்றும் கோத்ரேஜ் குடும்பத்தினர் (1,140 கோடி டொலர்) முறையே 5, 6, மற்றும் 7வது இடங்களில் இருக்கிறார்கள்.

லட்சுமி மிட்டல் (1,120 கோடி டொலர்) 8வது இடத்திலும், சைரஸ் பூனவாலா (790 கோடி டொலர்) 9வது இடத்திலும், குமார் மங்களம் பிர்லா (780 கோடி டொலர்) 10வது இடத்திலும் உள்ளனர்.

பிளிப்கார்ட் துணை நிறுவனர்கள் சச்சின், பின்னி பன்சால் மற்றும் இண்டிகோவின் துணை நிறுவனர் ராகேஷ் கங்வால் உள்ளிட்ட 12 கோடீஸ்வரர்கள் போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum