Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

Go down

குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல் Empty குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

Post by oviya Thu Jan 15, 2015 1:34 pm

குவைத்தில் கடந்த ஆண்டு 559 இந்தியர்கள் இறந்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம் என்றும் இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குவைத்தில் 2014ம் ஆண்டு 559 இந்தியர்கள் இறந்த விவரம் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டை (2013) ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் அதிகமாகும்.

கடைசி மூன்று மாதங்களில் மட்டும் (அக்டோபர்-டிசம்பர்) 143 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் 112 பேரின் உடல்கள் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.

மீதமுள்ள 31 பேரின உடல்கள், அவர்களின் உறவினர்களின் விருப்பத்தின் பேரில் குவைத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum