Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரஷ்யாவில் இலங்கை மாணவர் ஒருவர் தீ விபத்தில் பலி

Go down

ரஷ்யாவில் இலங்கை மாணவர் ஒருவர் தீ விபத்தில் பலி Empty ரஷ்யாவில் இலங்கை மாணவர் ஒருவர் தீ விபத்தில் பலி

Post by oviya Thu Apr 30, 2015 1:19 pm

ரஷ்யாவின் மொஸ்கோ தேசிய மருத்துவ ஆராச்சி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி கடும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை மாணவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீயில் மிஹிர உவிந்து விஜேராம என்ற இலங்கை மாணவர் உட்பட 40 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.

விடுதியில் இரண்டாவது மாடியில் தீ ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் குழப்பமடைந்த மாணவர்கள் தீ பரவும் பகுதியை நோக்கியே ஓடிச் சென்றுள்ளனர்.

இதனால், சில மாணவர் விஷ வாயு தாக்கத்தினால் சுகவீனமடைந்ததுடன் சிலர் தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.

இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளான மிஹிர உவிந்து விஜேராம நேற்று உயிரிழந்தார்.

களுத்துறை பலாதொட்ட பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவராவார்.

உயர் தர வகுப்பில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயின்றி அவர், உயர்கல்வி அமைச்சு வழங்கிய புலமைப்பரிசில் மூலம் மொஸ்கோ தேசிய மருத்துவ ஆராச்சி பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

உயிரிழந்த மாணவரின் உடலை இலங்கை கொண்டு வரும் நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் மேற்கொண்டுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum