Top posting users this month
No user |
குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி! 17 பேர் படுகாயம்
Page 1 of 1

குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில் இன்று ஞாயிறு அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 12 பேரின் நிலை கவலைக்கிடம் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேகமாக சென்ற வான் வண்டி, மரமொன்றில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum