Top posting users this month
No user |
Similar topics
தன்னிச்சையாக செயல்படும் வைகோ: தி.மு.க.வில் இணைந்த மாசிலாமணி குற்றச்சாட்டு
Page 1 of 1

கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் வைகோ தன்னிச்சையாக செயல்படுவதாக ம.தி.மு.க. முன்னாள் மாநில பொருளாளர் மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க. முன்னாள் பொருளாளர் மாசிலாமணி தமது ஆதரவாளர்கள் 2000க்கும் மேற்பட்டவர்களுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் கடிசியில் இணைந்துள்ளார்.
இதனிடையே, ம.தி.மு.க.வில் இருந்து விலகியதற்கு காரணம் தெரிவித்த மாசிலாமணி, கட்சி நிர்வாகிகள் எவருடனும் ஆலோசிக்காமல் வைகோ தன்னிச்சையாக முடிவெடுப்பதாக குற்றம்சாட்டினார்.
துவக்கத்தில் 6 கட்சிகளுடன் மக்கள் நல கூட்டியக்கம் என்ற வைகோ பின்னர் அந்த கட்சிகளுடன் கூட்டணி எனவும் அறிவித்துள்ளார்.
ஆனால் அதில் இருந்து 2 கட்சிகள் விலகி தற்போது 4 கட்சிகள் தான் உள்ளதாகவும், அவர்களும் நீடிப்பார்களா எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாஜகவில் இணைந்த 30 லட்சம் முஸ்லிம் மக்கள்!
» ஜனநாயக கட்சியும் விரைவில் ஐ.ம.சு.கூ வில் இணையும்: தயாசிறி கமகே
» அஜித் படக்குழுவுடன் இணைந்த விஜய்
» ஜனநாயக கட்சியும் விரைவில் ஐ.ம.சு.கூ வில் இணையும்: தயாசிறி கமகே
» அஜித் படக்குழுவுடன் இணைந்த விஜய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum