Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாஜகவில் இணைந்த 30 லட்சம் முஸ்லிம் மக்கள்!

Go down

பாஜகவில் இணைந்த 30 லட்சம் முஸ்லிம் மக்கள்! Empty பாஜகவில் இணைந்த 30 லட்சம் முஸ்லிம் மக்கள்!

Post by oviya Fri Jun 05, 2015 3:27 pm

பாஜக கட்சியில் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களில் 30 லட்சம் பேர் முஸ்லிம்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கட்சியில் இந்தியா முழுவதும் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்பட்ட்து.

இந்த திட்டத்தின் மூலம் 10 கோடி பேர் பாஜகவில் இணைக்கப்பட்டதாக பாஜக அறிவித்தது.

இந்நிலையில், பாஜகவில் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களாக சேர்ந்த 10 கோடி பேரில் 30 லட்சம் பேர் முஸ்லிம்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹுசைன் கூறுகையில், பாஜக மத மற்றும் ஜாதி அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கவில்லை.

கடந்த 6 மாத காலத்தில் மட்டும் 10.5 கோடி பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

மேலும், இவர்களில் 30 லட்சம் பேர் முஸ்லிம்கள் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இரத்தினபுரி கூட்டத்தில் 10 லட்சம் மக்களும்,300 மக்கள் பிரதிநிதிகளும் பங்குகொள்வார்கள்: பிரசன்ன நம்பிக்கை
» மைத்திரிக்கு ஆதரவு: முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்துக்கு மக்கள் வரவேற்பு! கிழக்கில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்
» காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum