Top posting users this month
No user |
Similar topics
சகோதரர் கண் முன்பு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பஞ்சாயத்து தலைவர் கைது
Page 1 of 1

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 வயது பெண் ஒருவரை, சகோதரர் முன்னிலையில், பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேரால் பலாத்காரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள தாகியா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணின் சகோதரர் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோர் காலையில் வேலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை இரண்டு பேர் வழிமறித்து சிறை பிடித்து, அவர்களின் தங்கையை கைப்பேசியில் அழைத்து, காட்டுப்பகுதிக்கு வர சொல்லுமாறு மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அந்த சகோதர்ர்களில் ஒருவர், தனது சகோதரியை கைப்பேசி மூலம் அழைத்து காட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.
சகோதரர் அழைத்ததால் காட்டுக்கு வந்த அந்த இளம்பெண்ணை, பஞ்சாயத்து தலைவர் ரம்ஜான் அன்சாரி மற்றும் அவரது நண்பர் முகமது ராசித் ஆகியோர் சகோதரரின் கண் முன்பு பலாத்காரம் வீடியோவும் எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த பெண் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் ராசித்தை கைது செய்துள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள அன்சாரியை என்ற நபரை தேடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கனடாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி நபர்
» காதலன் கண் முன்பு காதலியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர்
» மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum