Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடமராட்சியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படு காயம்

Go down

வடமராட்சியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படு காயம் Empty வடமராட்சியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படு காயம்

Post by oviya Thu May 07, 2015 12:44 pm

வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 15 பேரை பொலிஸார் தடுக்கச் சென்ற வேளை பொலிஸாருக்கும் மண் அகழ்வில் ஈடுபட்டோருக்கும் இடையில் தாக்குதல் நடந்ததில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வல்லிபுரம் பகுதியில் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று மண் அகழும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அதனை தடுப்பதற்கு பொலிஸார் சென்றனர். அந்த வேளையில் பொலிஸார் மீது அக் கும்பல் தாக்குதல் நடாத்தியது. இதனால் பொலிஸார் வானை நோக்கி துப்பாகிப் பிரயோகம் மேற்கொண்டனர். அதனை பறிக்க ஒருவர் சென்ற வேளை தவறுதலாக வெடித்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார் என காங்கேசன் துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த துன்னாலையைச் சேர்ந்த தயாளசிங்கம் தர்சன் என்பவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸாரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum