Top posting users this month
No user |
Similar topics
ஜாலியா ஊர் சுற்றாதீங்க... முதல்வருக்கு அட்வைஸ் செய்த ரோஜா
Page 1 of 1

நாடு நாடாக சுற்றுலா செல்வதை விட்டு விட்டு மக்கள் பிரச்சினைகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
விசாகப்பட்டனம் வந்த ரோஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. மகளிர் சுய உதவி குழுவினரின் வங்கி கடன் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதவிர, ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 அங்கன்வாடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதான் பெண்கள் மீது முதல்வர் காட்டும் மரியாதையா? சிங்கப்பூர், மலேசியா, சீனா என அடிக்கடி முதல்வர் தனது அமைச்சர்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார்.
எதற்காக செல்கிறோம் என்று தெரியாமலேயே வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
இதனால் பொதுமக்களின் வரிப் பணம்தான் வீணாகிறது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உடல் நலம் சரியில்லையா? கெஜ்ரிவாலுக்கு மோடி அட்வைஸ்
» ஊழல் வழக்கில் முதல்வருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம்
» சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum