Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முதல்வருக்கு 6000….நடிகருக்கு 60 ஆயிரம்!

Go down

முதல்வருக்கு 6000….நடிகருக்கு 60 ஆயிரம்! Empty முதல்வருக்கு 6000….நடிகருக்கு 60 ஆயிரம்!

Post by oviya Fri Jan 02, 2015 2:08 pm

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் புத்தாண்டின் முதல் நாளிலேயே டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைத்தளங்களில் அவர் அதிகம் தென்படுவதில்லை.

மம்தாவின் திரினாமுல் காங்கிரசுக்கு போட்டியாக பாஜகவோ சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆழ காலூன்றியுள்ளது.

இந்நிலையில் காலத்தின் கட்டாயத்தை கருத்தில் கொண்டு மம்தாவும் டுவிட்டர் களத்தில் குதித்துள்ளார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். @MamataOfficial என்ற பெயரில் டுவிட்டரில் அவரை தொடர்பு கொள்ளலாம்.

தெலுங்கின் பவன்கல்யாண் டுவிட்டர் பக்கம் இணைந்துள்ளார். @PawanKalyan என்ற பெயரிலான கணக்கில் இவரை பின்தொடரலாம். இவரும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கணக்கை தொடங்கியுள்ளார்.

ஒரு மாநில முதல்வரான மம்தாவை பின்தொடர்வோர் சுமார் ஆறாயிரம் பேர். ஆனால் டுவிட்டர் கணக்கை தொடங்கிய பவன் கல்யாணை பின்தொடர்வோர் 60 ஆயிரம் பேர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum