Top posting users this month
No user |
Similar topics
அனுபிஸ் மர்மம்
Page 1 of 1
அனுபிஸ் மர்மம்
விலைரூ.30
ஆசிரியர் : சத்யஜித் ரே
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: கதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 30
ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் "அனுபிஸ் மர்மம்' நான்காவது புத்தகம். நீலமணி சன்யால் சேகரித்து வைத்திருந்த புராதன எகிப்தியர்களின் மரண தேவனான அனுபிஸ் சிலை காணாமல் போகிறது. அடுத்த சில நாள்களில் ப்ரதுல் தத்தாவின் வீட்டில் இருந்த மதிப்புமிக்க பழைய புராதன பொருள்கள், அழகிய கலைப் பொருள்கள் பலவும் காணாமல் போகின்றன. யார் அந்தக் கலைப்பொருள் திருடன்? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார். கலைப்பொருள் திருடனை ஃபெலுடா கண்டுபிடித்தாரா?

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum