Top posting users this month
No user |
Similar topics
கொடைக்கானல் மர்மம்
Page 1 of 1
கொடைக்கானல் மர்மம்
கொடைக்கானல் மர்மம்
விலைரூ.55
ஆசிரியர் : ஆர்னிகாநாசர்
வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்
பகுதி: கதைகள்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 104
மேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில் இல்லையே என்பது பலரின் ஆதங்கம். அந்தக் குறையை போக்குவது போல் வந்திருக்கிறது, இந்தப் புத்தகம். பொதுவாகவே, சிறுவர்களுக்கு சாகசம், மர்மம், துப்பறிதல் போன்ற நூல்களில் ஈர்ப்பு அதிகம். அக்கா மீனா,11, தம்பி சுமேஷ்,9, இருவரும் அடிக்கும் லூட்டி, இவர்களின் அப்பா காட்டிலாகா அதிகாரி கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு, அங்கு பெருமாள் மலை என்னும் கிராமத்தில் இருக்கும், மர வீட்டிற்கு வந்து சேர, ஆரம்பிக்கிறது இந்த திகில் கதை. இறுதி வரை தொய்வில்லாமல் கதையை கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum