Top posting users this month
No user |
Similar topics
குமார் குணரத்னவை நாட்டை விட்டு துரத்த வேண்டிய அவசியம் ஜே.வி.பிக்கு மட்டுமே உள்ளது: அஜித் குமார
Page 1 of 1

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் பிரேமகுமார் குணரத்ன, மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு பிரச்சினையாக இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரத்தின தேரரை சந்தித்தவுடன் அரசாங்கம் குமார் சகோதரரை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் என நான் கூறினேன், ஜே.வி.பி இருப்பது அரசாங்கத்துடன் நீங்கள் இது போன்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்க்க வேண்டும் என ரத்தின தேரர் தெரிவித்தார்.
கிராம மொழியில் கூறினால் சுற்றி விட்டது போல் இருப்பதாக தெரிவித்தார். யாராவது அவர்களுடன் இருக்கும் வரை வீரனாக்குவதும் கட்சியை விட்டு விலகியதும் துரோகியாக்குவதும் ஜே.வி.பிக்கு கை வந்த கலை என தேரர் ஊடகத்தை அழைத்து தெரிவித்தார்.
இதேவேளை குடிவரவு திணைக்களத்தினால் குமார் குணரத்னவை நாட்டை விட்டு வெளியேறுமாறும் கடவு சீட்டுகளை கொண்டு வருமாறும் அறிக்கை ஒன்று விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குமார் குணரட்னத்திற்கு அரசியல் உரிமை வேண்டும் – முன்னிலை சோசலிசக் கட்சி
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு அரசியல் உரிமையை வழங்குமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி அந்த கட்சி பேனர் ஒன்றில் நாடு முழுவதும் மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
முதல் கட்டமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் கையெழுத்தும் பெறும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, காணாமல் போனவர்கள் மற்றும் கடத்திச் செல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு வலியுறுத்தி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்..
அடுத்த கட்டமாக களுத்துறை, காலி, அனுராதபுரம், கேகாலை, பதுளை, கண்டி ஆகிய நகரங்களில் கையெழுத்து பெறப்படும் எனவும் அவர் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டை விட்டு வெளியேறும் உத்தேசம் கிடையாது: அஜித் கப்ரால்
» எல்லைக்கிராமங்களை காப்பாற்ற வேண்டிய கடமை தமிழர்களாகிய எம் கையிலேயே உள்ளது: பா.உ. பா.அரியநேத்திரன்
» நாட்டை விட்டு செல்ல மாட்டேன்! கோத்தபாய அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum