Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொத்தமல்லி, மஞ்சள் தூள், மாசி, நெத்தலி ஆகியன அத்தியாவசியப் பொருட்களா? விதுர விக்ரமநாயக்க

Go down

கொத்தமல்லி, மஞ்சள் தூள், மாசி, நெத்தலி ஆகியன அத்தியாவசியப் பொருட்களா? விதுர விக்ரமநாயக்க Empty கொத்தமல்லி, மஞ்சள் தூள், மாசி, நெத்தலி ஆகியன அத்தியாவசியப் பொருட்களா? விதுர விக்ரமநாயக்க

Post by oviya Wed Feb 04, 2015 1:25 pm

ஜனநாயக ஆட்சியை கேட்டவர்களுக்கு மஞ்சள் பூசிக்கொண்டு பாண் சாப்பிடும் வரவு செலவு திட்டமே கிடைத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்துடனான மைத்திரி யுகத்திற்கு வாக்களித்த மக்களுக்கு மஞ்சள் தூள் பூசிக்கொண்டு சாப்பிடும் வரவு செலவு திட்டம் கிடைத்துள்ளது.

கொத்தமல்லி, மஞ்சள்தூள், உழுந்து, மாசி, நெத்தலி, ஆகியவை இந்நாட்டு மக்களின் அத்தியவசிய பொருட்களா என்பதுவே எனக்குள்ள சந்தேகம்.

மேலும் கறிக்கு மஞ்சள், மாசி, கொத்தமல்லி ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலையா மக்களின் வீடுகளில் காணப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum