Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி, சந்திரிக்கா, மகிந்த இணையவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகுவேன்: விதுர விக்ரமநாயக்க
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படவில்லை எனில் தாம் அரசியலில் இருந்து ஓய்வுபெற போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கட்சியின் தலைவர்கள் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக கட்சியினர் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏதேனும் பிளவுகள் ஏற்பட்டால், அதனால், ஐக்கிய தேசியக் கட்சியே பயன் அடையும். இது நாட்டுக்கு மாத்திரமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கெடுதியானது.
இதனால், கட்சியினரை சிரமங்களுக்குள் தள்ளாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இணைந்து கட்சியை வழி நடத்த வேண்டும். அப்படி இல்லையொன்றால் நான் தெளிவான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பேன் எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி ஆட்சியை அர்த்தப்படுத்த முடியாது போனால் அரசியலில் இருந்த விலகுவேன்: ஹிருணிக்கா
» அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் கூறியதில்லை: மகிந்த ராஜபக்ச
» மைத்திரி - மகிந்த சந்திப்பு! மனமுடைந்த சந்திரிக்கா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum