Top posting users this month
No user |
Similar topics
இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுல்?
Page 1 of 1
இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுல்?
நாட்டில் குற்றச்செயல்களின் சதவீதம் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடக்கப்பட்டிருந்தாலும், 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையில் நடந்தது குற்றம்! தண்டனை கொடுப்பது யார்?
» ராஜபக்ச மீண்டும் வந்தால் வெளிநாட்டு படை இலங்கையில் தரையிறங்கும்: விக்ரமபாகு கருணாரத்ன
» முகத்தை மூடும் வகையிலான தலைக் கவசத்திற்கான தடை இன்று முதல் அமுல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum