Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவுக்கு எதிராக தொலைக்காட்சி நிறுவனம் வழக்கு?
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.
கடந்த ஜனாதிபத் தேர்தல் காலங்களில் மஹிந்தவினுடைய விளம்பரங்களை இத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இந்த விளம்பரங்களுக்கான கட்டண நிலுவை தொடர்பிலேயே வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமரத்ன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 50 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை முன்னாள் ஜனாதிபதி ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான வழக்கு ஒத்தி வைப்பு
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தனியார் நிறுவனம் தாக்கல் செய்ய முடியுமென உயர்நீதிமன்றம் அறிவிப்பு
» மஹிந்தவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்: திணறும் நிதி மோசடி விசாரணை பிரிவினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum