Top posting users this month
No user |
Similar topics
யாழில் ரயில் கடவையை கடக்க முயன்ற உழவு இயந்திரம்: மயிரிழையில் தப்பினார் சாரதி
Page 1 of 1

யாழில் புகையிரதம் வருவதற்கான சமிக்ஞையை பொருட்படுத்தாது கடவையை கடக்க முயன்ற உழவு இயந்திரம் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். மிசாலைப் பகுதியில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் உழவு இயந்திர சாரதி சிறு காயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது. அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம், புகையிரதம் வருவதற்கான சமிக்ஞை ஒலியையும் மீறி கடவையை கடக்க முற்பட்டது.
உழவு இயந்திரத்தின் பெட்டி தூக்கி எறியப்பட்டதால் அருகில் இருந்த கடை மீது விழுந்து கடைக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பில் யானைத் தாக்குதல்! குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர் தப்பினார்
» PhotoPhoto நேர்மையாக நடந்து கொண்ட பஸ் சாரதி
» வேக கட்டுபாட்டை இழந்த டிப்பர் வாகனம்: உயிர் தப்பிய சாரதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum