Top posting users this month
No user |
Similar topics
30 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பஸ்: சாரதி வைத்தியசாலையில்!- ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி
Page 1 of 1

தம்புள்ளையிலிருந்து வெலிமடை கெப்பட்டிப்பொலை பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை கடவளை பகுதியில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும் சாரதி தூக்கம் காரணமாக இவ்விபத்து கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வவுனியாவில் ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி
» ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி: ஹற்றனில் சம்பவம்
» 100 அடி பள்ளத்தில் வான் பாய்ந்து விபத்து!- 14 ரே் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum