Top posting users this month
No user |
Similar topics
உள்ளூராட்சி உறுப்பினர்கள் 50 பேர் வியட்னாமிற்கு சுற்றுலா
Page 1 of 1

மக்களின் வரி பணத்தில் 50 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வியட்நாமிற்கு சுற்றுப்பணயம் மேற்கொள்ள தயாராகி வருவதாக முதலாவது முன்னணியின் பிரதான செயலாளர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் அரச நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்ததாக அவர் செய்தி சேவையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி முதல் சுற்றுலா ஆரம்பமாகவுள்ளது. இதில் நாட்டின் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலாவது முன்னணியின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம்
» ஐ.தே.க வின் உறுப்பினர்கள் 4 பேர் மகிந்த பக்கம் தாவினர்
» பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபை சட்டத்திற்குள் உள்வாங்கப்படும்: அமைச்சர் திகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum