Top posting users this month
No user |
Similar topics
முற்றத்து மல்லிகை
Page 1 of 1
முற்றத்து மல்லிகை
விலைரூ.50
ஆசிரியர் : முகிலை இராசபாண்டியன்
வெளியீடு: கோவன் பதிப்பகம்
பகுதி: கதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கோவன் பதிப்பகம், 72, எம்.ஜி.ஆர்.சாலை. நங்கநல்லூர் , சென்னை -600061. (பக்கம் 112)
தற்காலத்தில் நாடகங்கள் தொலைக் காட்சியில் பார்க்கப்படுவனாக மட்டுமே இருக்கின்றன. இந்தச்சூழ்நிலையில், படிப்பதற்கும் நடிப்பதற்குமான நான்கு நாடகங்களின் தொகுப்பாக, முற்றத்து மல்லிகை என்னும் இந்த நாடக நூல் அமைந்துள்ளது. நகைச்சுவையுடன் அமைந்திருப்பது சிறப்பாகும். பள்ளி, கல்லூரிகளில் நடிப்பதற்கேற்ப அமைக்கப்பட்டிருக்கின்றன. நூலின் முன்னுரை ஆய்வுரையாக அமைந்திருக்கிறது. அழகிய அச்சும், அமைப்பும் கொண்ட நாடக நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum