Top posting users this month
No user |
மல்லிகை இட்லி
Page 1 of 1
மல்லிகை இட்லி
இட்லி புழுங்கல் அரிசி - மூன்று கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
வெந்தியம் - அரை தேக்கரண்டி
சாதம் - அரை கப்
அரிசி பொரி - அரை கப்
புளித்த கெட்டி தயிர் - ஒரு கப்
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
அரிசியுடன் வெந்தயம் சேர்த்து ஆறு மணிநேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பு, சாதம் மற்றும் பொரியை தனி தனியாக நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுத்தம் பருப்பை அரைக்கவும். பிறகு அரிசி, சாதம் மற்றும் பொரியை ஒன்றாக அரைக்கவும். கடைசியில் அதனுடன் தயிர் சேர்க்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து பத்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளித்த மாவை உப்பு சரிபார்த்துவிட்டு சுலமாக ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் ஊற்றி இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும்.
ஒரு கத்தி அல்லது குச்சியை இட்லியில் நுழைத்து எடுத்தால் ஏதும் ஒட்டாமல் வந்தால் அடுப்பை அணைத்து இட்லி தட்டை வெளியில் எடுத்து ஆறவைக்கவும்.
பிறகு இட்லியை தட்டில் இருந்து எடுத்து வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum