Top posting users this month
No user |
Similar topics
நல்லாட்சி பற்றி பேசும் அரசாங்கம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைக்கின்றது: எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

நல்லாட்சி பற்றி பேசும் அரசாங்கம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு அழுத்தங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
புதிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அருவெறுப்புடன் கண்டிக்கின்றோம்.
அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுக்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குரல் கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர்கள், அரசியல்வாதிகளை அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சென்று பார்வையிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி ஆதரவு வழங்குவார்? எதிர்க்கட்சித் தலைவர்
» தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம்
» மீண்டும் சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் மகிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum