Top posting users this month
No user |
Similar topics
மகிந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களைக் கோருகிறார் அரியம் எம்.பி
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பின் எமக்கு இரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ தந்து உதவுக்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கோடு இலங்கை தமிழரசிக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் உப தலைவர் கிருபானந்த சிவம் தலமையில் கூட்டம் ஒன்று அரசடித்தீவில் இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழரசிக் கட்சியின் செயலாளர் நாயகமுமான துரைராஜசிங்கம் மற்றும் த.அ.கட்சியின் தொண்டர்கள், கிளை, உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் உரையாற்றுகையில்.
தற்பொழுது முன்னாள் ஜனாதிபதியைப் பற்றியும் அவருடன் சார்ந்தவர்கள் பற்றியும் பல்வேறுபட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக சுமந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளாக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம், அதிகாரிகளாக இருக்கலாம் நீங்கள் அறிந்த வகையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தாருங்கள்.
அவ்வாறான விடயங்களை வைத்துக் கொண்டு கடந்தகால ஆட்சி எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியும்.
இனிவருங் காலங்களில் நல்ல ஆட்சி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதனை மேற்கொள்ளுகின்றோம்.
மற்றும் யாராவது காணாமல் போயிருந்தால் அல்லது சிறையில் தடுத்து வைத்து பார்க்க முடியாமல் இருந்தால் அதனையும் அறியத் தாருங்கள்.
சிலவேளைகளில் அதனை நாங்கள் கண்டு பிடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். கூட்டமைப்பை நிச்சயமாக முழுமையாக ஆதரிக்க வேண்டும். இதனால் மாத்திரம் தான் இந்த மாற்றத்தினை நாங்கள் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
ஐனாதிபதித் தேர்தலில் பின்னர் மக்களை தெளிவுபடுத்தி இடம் பெறும் முதலாவது கூட்டமாகத்தான் இதனை நான் பார்க்கின்றேன். உண்மையில் தற்போது இடம் பெற்றுள்ள அரசியல் மாற்றம் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.
தற்போது தற்செயலாக ஆட்சி மாற்றம் என்பது இடம் பெற்றிருக்கின்றது. பல்வேறுபட்ட தடயங்கள், பிரச்சினைகள், அடாவடித்தனங்களுக்கு மத்தியில்தான் இந்த ஆட்சிமாற்றம் என்பது இடம் பெற்றிருக்கின்றது.
கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி பதவியேற்ற பின்பு வெளிநாட்டில் இருந்து என்னிடம் ஒரு ஊடகவியலாளர் தொலைபேசி ஊடாக,
தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அவர்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்றுக் கொண்டு தானாகவே வெளியேறி இருக்கின்றார்.
இது சம்மந்தமாக தங்கள் கருத்து என்ன? என்று வினாவி இருந்தார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற விடயம் தெரியாத நிலையில் இதற்கு நான் பதிலளிக்கையில், இவர் ஒரு நல்ல ஜனாதிபதி எனவும் பதவிக்காலம் முடியும் முன்பு தேர்தல் நடாத்தி இவ்வாறு வெளியேறியமை மக்களின் நன்மதிப்பினை பெறுவதற்காக இவ்வாறு நடந்திருக்கின்றார். இவரை நாங்கள் மதிக்கத்தக்க ஜனாதிபதியாக நாங்கள் பார்க்கவேண்டிய தேவை இருக்கின்றது என்ற கருத்தினை நான் கூறியிருந்தேன்.
பின்னார் அடுத்த நாள் பத்தாம் திகதிதான் அலரிமாளிகையில் இடம் பெற்ற விடயத்தினை அறியக் கூடியதாக இருந்தது.
இதனை நினைத்து மனவேதனை அடைந்தேன் நிச்சயமாக தற்போது இடம் பெற்றுள்ள ஆட்சி மாற்றங் காரணமாக தற்போதைய ஜனாதிபதி அவர்களின் ராஜதந்திரம், கூட்டுச்சேர்ந்துள்ள அணிகளின் பலம் அவர்களின் நடவடிக்கை காரணமாகத்தான் அவர் அங்கிருந்து வெளியேறி இருந்தாரே தவிர, அவர் திட்டமிட்டு அந்த பதவியில் இருந்து விலகவில்லை என்பது உண்மை.
எனவே இதனை வைத்துக் கொண்டு எமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என எவாரும் நினைக்கக் கூடாது.
இது தற்காலிகம் மாந்திரம் தான். இதனை நிரந்தரமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிரந்தரமாக ஆதரிக்க வேண்டும் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லசந்தவை கொன்றவர்கள் அரசாங்கத்தில் உள்ளனர்: மகிந்த
» கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி
» கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள் சதி செய்வார்கள்: அரியம் எம்.பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum