Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


100 நாள் திட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்: யாழ் கத்தோலிக்க மதகுருமார்கள்

Go down

100 நாள் திட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்: யாழ் கத்தோலிக்க மதகுருமார்கள் Empty 100 நாள் திட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்: யாழ் கத்தோலிக்க மதகுருமார்கள்

Post by oviya Sun Jan 25, 2015 11:55 am

தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறையில் வாழும் நிலையை உடன் நிறுத்தி இவர்களை 100 நாள் திட்டத்தில் விடுதலை செய்யுமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையிலான குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலம் கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் வெள்ளை வான் கடத்தல், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் சம்பந்தமாகவும் உடன் விசாரணை நடத்தப்படல் வேண்டும் எனவும் கோரியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum