Top posting users this month
No user |
Similar topics
கற்பிட்டியில் 20 லட்சம் ரூபாய் கொள்ளை- மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது
Page 1 of 1

கற்பிட்டி புத்தளம் வீதியில் பனிஅடிய பிரதேசத்தில் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுரைச்சோலை பொருளாதார நிலையத்தில் காய்கறி வியாபாரிகளுக்காக சம்பளம் வழங்க வைத்திருந்த பணத்தையே இவ்வாறு கொள்ளையர்கள் கெள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காய்கறி வியாபாரிகளின் இடை வியாபாரியாக செயற்படும் நபர் குறித்த பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது நேற்று இனந்தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
கொள்ளை சம்பவத்தின் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கற்பிட்டி- புத்தளம் வீதியில் 20 லட்சம் ரூபாய் கொள்ளை சம்பவத்தின் சந்தேக நபர்கள் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் பணம் கொண்டு சென்றவரின் முகத்தில் மளகாய் தூள் வீசிவிட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காய்கறி வியாபாரிகளின் இடை வியாபாரியாக செயற்படும் நபர் குறித்த பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது நேற்று இனந்தெரியாத நபர்களால் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது
பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 13 சந்தேக நபர்கள் உட்பட 3 டிராக்ட்டர்கள் மற்றும் மணல் வெட்டும் இயந்திரமும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மணல் கடத்தலிற்கு கட்பிட்டிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாக பிரதேச வாசிகள் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தின் அரசியல் உறுப்பினருக்கு மணல் கடத்தலில் தொடர்பு உள்ளதாக பொலிஸ் விசாரனையைில் தெரியவந்துள்ளது.
இதே வேளை தம்புள்ள பிரதேசத்தில் பெரிய அளவிலான கற்கள் வெட்டும் சம்பவத்திற்காக இன்று தம்புள்ள நகர சபை உறுப்பினர்கள் குழுவொன்று நகர தலைவருக்கு புகார் அளித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாகரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது
» மஹிந்த 58 லட்சம் மக்களையும் மைத்திரி 62 லட்சம் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்: ஜே.வி.பி
» பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum