Top posting users this month
No user |
Similar topics
கேரளாவில் கால்பதிக்க பிரபல நடிகரை களமிறக்கும் பாஜக
Page 1 of 1

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி விரைவில் பாரதீய ஜனதாவில் இணைய திட்டமிட்டுள்ளார்.
நடிகர் சுரேஷ் கோபி சமீபகாலமாகவே பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவாக பேசி வந்தார்.
இதையடுத்து விரைவில் அவர், பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சுரேஷ் கோபி கூறியதாவது, பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்.
பாஜக அரசு பதவியேற்ற இந்த ஆறு மாதங்களில் எந்த ஊழலும் நடக்கவில்லை. பாஜகவில் சேரும்படி அந்த கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்தால், அதை மறுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
கேரள மாநில பாஜக தலைவர் முரளீதரன் கூறுகையில், சமீபகாலமாகவே சுரேஷ் கோபியுடன் பேச்சு நடத்துகிறோம், விரைவில் அவர் கட்சியில் இணைவார் என்று கூறியுள்ளார்.
கேரள அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது, கேரளாவில் நீண்ட காலமாக காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கம் நிலவுகிறது. இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியை பிடிக்கின்றன.
தற்போதைய லோக்சபாவிலும், கேரள சட்டசபையிலும் பாஜகவுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. வரும் 2016ல் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
அதற்குள் பாஜகவுக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்த கட்சி மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே சினிமா பிரபலமான சுரேஷ் கோபியை கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணி: ஒட்டுமொத்த கேபினெட்டையும் களமிறக்கும் ஜெயலலிதா
» வருவாரா விஜயகாந்த்? ஏங்கி தவிக்கும் பாஜக
» பாஜக கவர்ச்சி காட்டவில்லை…குஷ்புவை வைத்து கட்சி நடத்தும் அவலம்: தாக்கும் தமிழிசை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum