Top posting users this month
No user |
Similar topics
பாஜக கவர்ச்சி காட்டவில்லை…குஷ்புவை வைத்து கட்சி நடத்தும் அவலம்: தாக்கும் தமிழிசை
Page 1 of 1

காமராஜரை மறந்து குஷ்புவை மட்டும் வைத்து கட்சி நடத்தும் நிலையில் காங்கிரஸ் உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்கிறார். கண்ணாடி அணிந்திருந்தும் அவருக்கு பா.ஜ.க. வளர்ந்து கொண்டிருப்பது தெரியவில்லை.
காமராஜரை மறந்து குஷ்புவை மட்டும் வைத்து கட்சியை நடத்தும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிதான் துண்டு துண்டாக உடைந்துள்ளது. முதலில் அவர் கட்சியை பாதுகாத்துக்கொள்ளட்டும். நாங்கள் கவர்ச்சி அரசியலை நடத்தவில்லை.
கொள்கை பிடிப்போடு நடத்துகின்றோம். அதனால் நிறைய பேர் எங்கள் கட்சியில் இணைகின்றனர்.
மதம் சார்ந்த பிரச்சினை இல்லாமல், மனிதம் சார்ந்த பிரச்சினைகளை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
மேலும், பாஜகவில் தமிழகத்தில் இருந்து சராசரியாக தினமும் 25 ஆயிரம் பேர் உறுப்பினராக இணைகிறார்கள் என்றும் வரும் 1ம் திகதி முதல் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வன்முறை அரசியல் நடத்தும் சிவசேனை கட்சி: அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரிக்கை
» கவர்ச்சி நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுதாருங்கள்: கதறும் பட்டதாரி பெண்
» வருவாரா விஜயகாந்த்? ஏங்கி தவிக்கும் பாஜக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum