Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பசியை அடக்கும் சாதம்...பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்துவிட்டது

Go down

பசியை அடக்கும் சாதம்...பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்துவிட்டது Empty பசியை அடக்கும் சாதம்...பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்துவிட்டது

Post by oviya Sat Jan 24, 2015 2:30 pm

சென்னையில் கொதிக்கும் சாதம் கவிழ்ந்து 2½ வயது குழந்தை பலியாகியுள்ளது.
சென்னையை அடுத்த பல்லாவரம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன்- மகேஷ்வரி தம்பதியினரின் மகன் மனோஜ்குமார்(2½ ).

சம்பவத்தன்று காலை வீட்டின் வெளியே விறகு அடுப்பில் மகேஷ்வரி சாதம் செய்து கொண்டு இருந்தார். அடுப்பில் சாதம் கொதித்துக் கொண்டிருந்தது. அருகில் மனோஜ்குமார் விளையாடிக் கொண்டிருந்தான்.

திடீரென மனோஜ்குமார் கால் தடுக்கி அடுப்புக்கு அருகில் விழுந்து விட்டான். அப்போது அடுப்பில் கொதித்துக் கொண்டு இருந்த சாதம் கவிழ்ந்து அவனது நெஞ்சு பகுதியில் கொட்டியது.

இதில் உடல் வெந்து அலறி துடித்த மனோஜ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மனோஜ்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.

மகனின் உடலை பார்த்து மகேஷ்வரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர், இதுபற்றி பல்லாவரம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum