Top posting users this month
No user |
Similar topics
தலதா மாளிகை வீதியை திறக்குமாறு மல்வத்து மாநாயக்க தேரர் கோரிக்கை
Page 1 of 1

தலதா மாளிகைக்கு எதிரில் உள்ள வீதியை திறக்குமாறு மல்வத்து மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமலங்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த அரசாங்க காலத்தில் தலதா மாளிகைக்கு எதிரில் உள்ள வீதி மூடப்பட்டிருந்தது.
இந்த வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடுமாறு மல்வத்து மாநாயக்க தேரர் கோரியுள்ளார்.
அமைச்சர் வசந்த அலுவிஹாரேயிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்த பிரான் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் மக்களின் நலனை கருத்திற் கொண்டு தீர்மானங்களை எடுத்ததாக மல்வத்து பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வீதியை தொடர்ந்தும் மூடி வைக்குமாறு அஸ்கிரி மாநாயக்க தேரர் புத்தரக்கித தேரர், அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தலதா மாளிகை வீதியை திறக்குமாறு மல்வத்து மாநாயக்க தேரர் கோரிக்கை
» மாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்றார் ஜனாதிபதி
» 19வது திருத்தச் சட்டத்தை மல்வத்து மாநாயக்கரிடம் கையளித்த ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum