Top posting users this month
No user |
Similar topics
இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
Page 1 of 1

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி பயணிகள் படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிப்பது, தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் மற்றும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர்களின் பிரச்சினை, கொழும்பு – கண்டி இடையிலான ரயில் பாதையை இருவழி பாதையாக மேம்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தலைமன்னார் இராமேஸ்வரம் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!
» ”இலவச படகு சேவை” மூலம் வெள்ள நீரில் தத்தளித்த மக்களை மீட்ட ’ஓலா கேப்ஸ்’
» மீண்டும் முதல்வராக போகும் ஜெயலலிதா பற்றி இதுவரை அறிந்திராத விடயங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum