Top posting users this month
No user |
Similar topics
எனக்கும், சுனந்தாவுக்கும் தகராறு இருந்தது உண்மை தான்: சசி தரூர் பரபரப்பான தகவல்கள்
Page 1 of 1

சுனந்தாவுக்கும், எனக்கும் தகராறு இருந்தது உண்மை தான் என பொலிசாரிடம் சசி தரூர் ஒப்புக் கொண்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மூன்றாவது மனைவி சுனந்தா புஷ்கர், கடந்தாண்டு மர்மமான முறையில் டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், சுனந்தா விஷம் வைத்து கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதனை கொலை வழக்காக கருதி பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சசி தரூரிடம் டெல்லி பொலிசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர், அப்போது அவர் பரபரப்பான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி பொலிஸ் வட்டாரங்கள் கூறுகையில், இந்த வழக்கில் தற்போது வரை சசி தரூர் ஒரு சாட்சியாகத் தான் சேர்க்கப்பட்டு உள்ளார், குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. இந்த அடிப்படையில் தான் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரைணயின் போது 50 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. இதற்கு அவர் பொறுமையாக பதிலளித்ததுடன், எங்களுக்கு ஒத்துழைப்பும் அளித்தார்.
சுனந்தா இறந்த போது தனக்கும், அவருக்கும் எந்த தகராறும் இல்லை என்றும், இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்தோம் எனவும் கூறியிருந்தார்.
ஆனால் நேற்றைய விசாரணையின் போது சுனந்தாவுக்கும், தனக்கும் திருமண வாழ்க்கை தொடர்பாக தகராறு இருந்தது உண்மை என ஒப்புக் கொண்டுள்ளார்.
பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்தார், எனவே அடுத்த கட்ட விசாரணை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெங்களூரு குண்டுவெடிப்பு! கைதான தீவிரவாதிகள் பற்றி பரபரப்பான தகவல்கள்
» என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது
» இந்திய - சீன எல்லைத் தகராறு - மறு ஆய்வும் தீர்வும்
» என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது
» இந்திய - சீன எல்லைத் தகராறு - மறு ஆய்வும் தீர்வும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum