Top posting users this month
No user |
Similar topics
தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதியிடம் பெப்ரல் கோரிக்கை
Page 1 of 1

தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.
குறுகிய அரசியல் நலனுக்காக பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கண்காணிப்பு அமைப்புக்கள், தேர்தல் செயலகம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆகியனவற்றுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை திரட்டி அவை தொடர்பில் உரிய கிரமமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம் விசாரணை நடத்தும் தரப்பிற்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
அரச சொத்து துஸ்பிரயோகம், அரச அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றுக்கு உடந்தையாக இருந்த, ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக் கோவையை ஜனாதிபதியிடம் கையளிக்க பெப்ரல் தீர்மானம்
» மஹிந்தவுக்கு ஆதரவான சமய நிகழ்ச்சி ஒலி, ஒளிபரப்பை தடுக்க சட்டத்தரணிகள் கோரிக்கை
» நாள்காட்டியின் அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும்: பெப்ரல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum