Top posting users this month
No user |
Similar topics
குஷ்புவுக்கு வயசாகிடுச்சு…நடிக்க வாய்ப்புல்ல: காங்கிரஸில் இணைந்துவிட்டார்
Page 1 of 1

குஷ்புவுக்கு வயதாகி விட்டதால் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.
அரசியலில் ஈடுபடம் வேணும் என்று நினைத்த நீங்கள், பாஜகவில் இணைந்ததன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய நாளிதழுக்கு பதில் அளித்துள்ள அவர், காங்கிரஸ் வயசான கட்சி, அங்கே யார் இருக்கா?
காங்கிரஸில் நல்ல மனிதர் என்றால் காமராஜரும், கக்கனும் தான். அதன் பிறகு அந்தக் கட்சியில் இருந்து உருப்படியான தலைவர்களே உருவாகவில்லை.
காங்கிரஸின் கொள்கை, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க வேண்டும் என்பதாக இருந்தது. அதை வாங்கியாச்சு அப்பவே கட்சியைக் கலைச்சிருக்கணும்.
ஆனால் அதற்கு பின்னர், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்க வேண்டும், ஏழைகள் ஏழையாகவே இருக்க வேண்டும் என்கிற கொள்கைதான் வைத்திருக்கிறார்கள்.
மோடியின் திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இருப்பதால், பாஜகவில் சேர்ந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் குஷ்பு காங்கிரஸில் இணைந்துள்ளாரே என்ற கேள்விக்கு, குஷ்புவுக்கு வயசாகிப்போச்சு. நடிப்பு வாய்ப்பும் இல்லை. ஏதாவது வேலை வேணுமில்லையா? அதனால் தான் காங்கிரஸில் சேர்ந்திருக்கும்.
ஒரு கட்சியில் சேரும் முன்னாடி யோசிக்கணும். சேர்ந்த பின்னாடி கொள்கை பிடிக்கலைன்னு வேற கட்சிக்குப் போறது தப்பு. குஷ்பு ஏன் காங்கிரஸில் இணைந்தார் என்று அவரை, நானே நேரில் பார்க்கும் போது கேட்டு சொல்கிறேன் என கொமடியாக பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குஷ்புவுக்கு வயசாகிடுச்சு…நடிக்க வாய்ப்புல்ல: காங்கிரஸில் இணைந்துவிட்டார்

» காங்கிரஸில் இணைய வாருங்கள்: குஷ்புவின் அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum