Top posting users this month
No user |
சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு துறைசார் உயர் பதவி?
Page 1 of 1

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு துறைசார் உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பாதுகாப்பு கவுன்ஸில் கூட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் யூ.டி. பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறைசார் உயர் பதவியொன்று சரத் பொன்சேகாவிற்கு வழங்குவது குறித்து இதுவரையில் எனக்கு அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வாறான ஓர் தீர்மானம் எடுத்திருந்தால், ஜனாதிபதி செயலாளர் ஊடாக அதனை அறிவித்திருக்க வேண்டும்.
ஜெனரல் பதவி வழங்கப்பட்டிருந்த சரத் பொன்சேகாவிற்கு நிச்சயமாக பாதுகாப்பு துறைசார் உயர் பதவி வழங்கப்பட உள்ளது. சரத் பொன்சேகாவிற்கு பதவி வழங்குவது குறித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதனால் பல்வேறு வதந்திகள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை சற்று முன்னர் அரச பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜயவர்தன தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum